Poochi murugan biography of barack

சங்கிலி முருகன்

சங்கிலி முருகன் ஓர் இந்தியத்திரைப்பட நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் தமிழ் மொழித் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.[1][2][3] இவரது முழுப் பெயர் முத்துவேல் முருகன் என்பதாகும்.

Cz 50 70 flaubert biography

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் நடித்த முதல் திரைப்படமான ஒரு கை ஓசை திரைப்படத்தில் இவர் ஏற்ற சங்கிலி கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்துசங்கிலி முருகன் என்று அறியப்படுகிறார். முருகன் சினி ஆர்ட்சு என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

இதுவரை ஒன்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

திரைப்பட விபரம்

[தொகு]

தயாரித்த திரைப்படங்கள்

[தொகு]

ஆண்டுதிரைப்படம்நடிகர்கள்இயக்குநர்மொழிகுறிப்புகள்
1987எங்க ஊரு பாட்டுக்காரன்ராமராஜன், ரேகாகங்கை அமரன்தமிழ்திரைக்கதை ஆசிரியராகவும்
1988சக்கரைப் பந்தல்சரண்ராஜ், நிசாந்திகங்கை அமரன்தமிழ்திரைக்கதை ஆசிரியராகவும்
1988எங்க ஊருப் பூவாத்தாராமராஜன், கௌதமிடி.

பி.

Jocelyn succession biography

கஜேந்திரன்

தமிழ்திரைக்கதை ஆசிரியராகவும்
1989பாண்டி நாட்டுத் தங்கம்கார்த்திக், நிரோசாடி. பி. கஜேந்திரன்தமிழ்திரைக்கதை ஆசிரியராகவும்
1990பெரியவீட்டுப் பண்ணக்காரன்கார்த்திக், கனகாஎன். கே. விசுவநாதன்தமிழ்திரைக்கதை ஆசிரியராகவும்
1992நாடோடிப் பாட்டுக்காரன்கார்த்திக், மோகினிஎன்.

கே. விசுவநாதன்

தமிழ்திரைக்கதை ஆசிரியராகவும்
1997காதலுக்கு மரியாதைவிஜய், சாலினிபாசில்தமிழ்
2010சுறாவிஜய், தமன்னா, வடிவேலுஎஸ். பி. இராஜ்குமார்தமிழ்
2016மீண்டும் ஒரு காதல் கதைகௌதம், இசா தல்வார்மித்ரன் ஜவகர்தமிழ்

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]